வெள்ளெருக்கு– கண்மணி குணசேகரன்

மனிதர்களின் மனம் எப்போதும் இழந்ததை நினைத்து ஆயாசப்படும்.மண்ணையும் உறவுகளையும் இழந்து தவித்து துன்பப்படும் மனதைக்கொண்டிராதவர்கள் உலகில் எத்தனை பேர்? துன்பங்களின் சுவடுகள் எப்போதும்கடந்து வந்த பாதையை மறக்கச் செய்வதில்லை. ஏதோவொன்றை இலக்குவைத்து எழுதப்படும் எழுத்தை இலக்கியம் என்று கொண்டால் அவ்வாறு எழுதப்படும் ஒவ்வொரு கதையும் இலக்கியத்தின் எல்லைக்குள் நின்று நிலைப்பவை. துன்பியல் நாடகங்களும், கதைகளும், நாவல்களும்என்றும் நிலைத்து நம்…