ஆன்டன் செகாவ்- பந்தயம்

    மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தைஎழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை  தனதுஎழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்.   எப்போதோ படித்த இந்தக் கதை…

மிகைல் ஸோச்சென்கோ- தொப்பி

நிகழ்காலத்தில் இருந்துகொண்டு எதிர்காலத்தில் வாழ்பவனே படைப்பாளி. கவிதையாயினும் கதையாயினும் தன் படைப்பினூடே நிகழ்காலத்தை விமர்சித்துக் கொண்டும் கற்பனையில் தனக்கான உலகை படைத்துக் கொண்டும் இருக்கும் மனதை உடையவன் சிறந்த படைப்பாளியாகிறான். காற்றின் திசையையும் வேகத்தையும் தடுக்க இயலாதது போல எழுத்தாளனின் மனதுக்கும் அவன் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் தடை போட முடியாது. எந்த ஒரு நாட்டிலும் அரசுக்கு…